சப்போட்டா பழத்தின் மருத்துவ பயன்கள் suppottapazham maruthuva payangal
பலவிதமான மருத்துவ குணங்களை உள்ளடக்கி, நமக்கு மருத்துவ பயன்களை கொடுக்கும், கடவுள் கொடுத்த பரிசாக விளங்கும், சப்போட்டா பழத்தின் suppotapazham மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இந்த வலைப்பதிவை பாலோ follow செய்யவும் அனைவருக்கும் இந்த பதிவை ஷேர் செய்யவும் கமெண்ட் செய்யவும் முதலில் 100 கிராம் சப்போட்டா பழத்தில் என்னென்ன, எவ்வளவு சத்துப்பொருள்கள் sathukkal | energy உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். வைட்டமின் சி 6.1 மில்லிகிராம், புரதம் ஒரு கிராம், நியாசின் 0.02 மில்லிகிராம், கொழுப்பு 0.9 மில்லிகிராம், ரைபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், கொலஸ்டி ரால் அதாவது கொழுப்பு kozhuppu | colastral பிரச்சனை உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் இயற்கை மருந்தாகும். சப்போட்டா பழம் சாப்பிடுவதால் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும். இரத்த ந...