#சிறுநீரகபிரச்சனை உள்ளவர்கள் பொட்டாசியம் அளவை சீராக்க தினமும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடக்கூடாத #உணவுகள #siruneeragaprachanaikku eetra unavugal | #foods details for #kidneypatient
நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் மிக முக்கியமான ஒன்று, சிறுநீரகம். Siruneeragam | kidney இந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவத்தின் மூலமாக குணப்படுத்துவது என்பது மிக கடினமான, சவாலாக கருதப்படுகிறது.
நாம் சாப்பிடும் sapidum | eating உணவில் உள்ள சத்துக்களை உடலுக்கு தேவையானது போக, மீதமுள்ளதை சிலவற்றை வெளியேற்றும் வேலையை, இந்த சிறுநீரகம் செய்கிறது.
அந்த வேலைகளில் முக்கியமான ஒன்று, நம் உடலில் பொட்டாசியம் pottasiam அளவை சரியாக பார்த்துக் கொள்வது.
சிறுநீரகம் பழுது அடைந்தவர்களுக்கு சாப்பிடும் உணவின் unavu | food மூலமாக, பொட்டாசியத்தை சமப்படுத்த வேண்டும். எனவே சிறுநீரக பாதிப்பு அடைந்தவர்கள், பொட்டாசியம் அளவை தகுந்த, அளவிற்கு வைத்துக்கொள்ள, தினமும் சாப்பிட வேண்டியவை, ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட வேண்டியவை, சாப்பிடக்கூடாதவை, என்னென்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வலைப்பதிவை பாலோ follow செய்யவும் அனைவருக்கும் ஷேர் செய்யவும்
தினமும் சாப்பிடக் கூடியவை. Dinamum sapidavendiyavai | daily eating food
காய்கறிகள். Kaekarigal | vegetables
பீட்ரூட்.
பிங்க் முள்ளங்கி.
சுரக்காய்.
பச்சை பட்டாணி.
பிராடு பீன்ஸ்.
வெள்ளரிக்காய்.
பீர்க்கங்காய்.
பேரிக்காய் பாதி.
கீரை, keerai | spinach👇
வெந்தயக்கீரை மட்டும்.
பழங்கள். Pazhangal | fruits👇
அன்னாசிப்பழம் ஒரு சிறிய துண்டு.
பப்பாளி பழம் ஒரு சிறிய துண்டு.
ஆப்பிள் ஒரு பழத்தில் நான்கில் ஒன்று.
ஆரஞ்சு பழம்.
கொய்யா பழம்.
தானியங்கள். Thaniyangal | Cereals👇
அரிசி.
ரவை.
அசைவம். Asaivam | non-vegetarian
கோழிக்கறி ஒரு சிறிய துண்டு.
முட்டையின் வெள்ளை பகுதி மட்டும்.
பானம். Banam | drinks 👇
தேனீர் 100 மில்லி மட்டும்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடக் கூடியது. Otunalvittu orunal sapiduvathu | alternate gay's eating 👇
காய்கறிகள். Kaekarigal | vegetables👇
கேரட்.
வெங்காயம்.
வெள்ளை முள்ளங்கி.பாகற்காய்.
கத்தரிக்காய்.
காலிபிளவர்.
ஃபிரஞ்சு பீன்ஸ்.
வெண்டைக்காய்.
வாழைப்பூ.
தக்காளி.
முட்டைக்கோசு.
பழங்கள். Pazhangal | fruits👇
மாதுளை பழம்.
தர்பூசணி.
எலுமிச்சம் பழம்.
தானியங்கள். Thaniyangal | Cereals.👇
சிவப்பு அவல்.
சேமியா.
பானங்கள். Banangal | drinks👇
பால் 100 மில்லி.
தயிர்.
தவிர்க்க வேண்டியவை. Thavirkavendiyavai | avoid👇
காய்கறிகள். Kaekarigal | vegetables👇
உருளைக்கிழங்கு.
சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
கரணைக்கிழங்கு.
முருங்கை காய்.
காளான்.
பூசணிக்காய்.
பழங்கள். Pazhangal | fruits👇
மாம்பழம்.
பிளம்ஸ்.
சப்போட்டா.
சாத்துக்கொடி.
குங்குமப்பூ.
வாழைப்பழம்.
உலர்ந்த பழம்.
பேரிச்சம்பழம்.
தானியங்கள். Thaniyangal | Cereals.👇
கேழ்வரகு அல்லது ராகி.
சோளம்.
கம்பு.
முழு கோதுமை மாவு.
பார்லி.
முந்திரி பருப்பு.
பாதாம்.
பிஸ்தா.
மற்றும்,
கொத்துமல்லி.
இந்த மாதிரியான உணவு முறைகளைப் பின்பற்றி, சிறுநீரகத்தை பாதுகாத்து வளமுடன் வாழ வாழ்த்துக்கள் vazhthukkal | greetings
மேலும் கீழே பல உபயோகமான பதிவுகள் உள்ளது அதையும் பாருங்களேன்
Comments
Post a Comment