தங்கம் விலை ஏற்றம் ஏன் Thangam vilaietram ean | why gold rate / price increasing. தங்கத்தின் விலை
Thangam Vilai | gold price or rate நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. சிறிதளவு விலை குறைந்தாலும் விலையேற்றம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த வலைப்பதிவை பாலோ follow செய்யுங்கள் மேலும் இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்
ஒவ்வொரு நாட்டிலும் பணத்தின் panam | money மதிப்பு அந்த நாட்டில் உள்ள தங்கத்தின் இருப்பு அளவை வைத்தே மதிப்பிடப்படுகிறது. ஒரு பொருளின் விலையை நிர்ணயிப்பது, அதை தயாரிக்க அல்லது உருவாக்க ஆகும் செலவு, அந்த பொருளின் தேவைகள் அதாவது தேவை அதிகமாகும் போது அதன் விலை ஏறும்.
கடந்த பல காலங்களாக தொற்று நோயின் thotrunoie காரணமாக, லாக் டவுன் என்று சொல்லப்பட்ட, தொழிற்சாலை, கடைகள் அதாவது வியாபாரங்கள் முடங்கி போனது. பணம் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க, தொழிலதிபர்களும் வியாபாரிகளும் மற்றும் மக்களும் வழிஇல்லாமல் தவித்தனர்.
பணமாக வைத்திருந்தால், மேலும் மேலும் பணம் சேராது. பணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் sambaripathu | business அன்பர்கள், என்ன செய்யலாம் என்று யோசித்து, தங்கத்தில் முதலீடு muthalledu | investment செய்ய ஆரம்பித்தார்கள். தங்கம் வாங்கி அது விலை ஏறும்போது விற்றால் லாபம் கிடைக்கும் என்று பலரும் எண்ணி அதிக அளவில் தங்கத்தை வாங்கிக் குவித்தார்கள். அதனால் தங்கத்தின் டிமாண்ட் demand அதிகம் ஆனது.
அதுமட்டுமில்லாமல் நமக்கெல்லாம் தெரியும் இரண்டு நாடுகளுக்கிடையே நடக்கும் போரினால் sandai | war, பொருளாதார ரீதியாக பல தடைகள் விதிக்கப்பட்டு பொருள்களின் விலைகள் ஏறுகிறது. பங்கு சந்தை pangusanthai | share market மற்றும் பல தொழிற்சாலைகளில் முதலீடு செய்ய முடியாமையால், தங்கத்தை வாங்குவதில் முதலீடு செய்யலாம் என்று விரும்புகிறார்கள்.
இவைகள் ஒரு பக்கம் இருக்க, பணம் வைத்திருப்பவர்கள் பணத்தை பணமாக வைத்திரந்தாள், பணம் திடீரென்று அரசாங்கத்தால் மாற்றப்பட்டு rupee design change, அது உபயோகம் இல்லாமல் போய்விடுமோ என்று பயந்து, அதை தங்கமாக மாற்ற, தங்கத்தை அதிகமாக வாங்குகிறார்கள். எல்லோரும் அவர்களிடம் இருக்கும் பணத்திற்கு பணம் சம்பாதிக்க தங்கம் வாங்கி குவிக்கிறார்கள்.
பொதுவாக ஒரு பொருளை தயாரிப்பது அல்லது உருவாக்குவது என்ற அளவு அதிகமாகாமல் அந்த பொருளை வாங்குவது அதாவது தேவை அதிகமாகும் போது, அந்த பொருளுக்கு மதிப்பு அதாவது விலை அதிகமாகிறது. அதுபோல வேறு எந்த விதத்திலும் முதலீடு செய்வதற்கு வழியில்லாமல் தவிக்கும் பணம் வைத்துள்ளவர்கள் தங்கத்தை வாங்க gold buying business அதில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்க நினைப்பதால், தங்கத்தின் இருப்பு அல்லது உற்பத்தி மாறாத அளவில் உள்ளதால், தங்கத்தின் விலை ஏற்றம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
இது தான் தங்கம் விலை ஏற்றத்திற்கு thangam vilaietram | reason to gold price increase காரணமா? வேறு ஏதாவது இருக்கிறதா? விலையற்றத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யவும்.
Comments
Post a Comment