நோய் வருமுன் காப்பது எப்படி என்பது பற்றி டிப்ஸ் அதாவது அறிகுறிகள் noevarumunkappom | tips | arigurigal | disease | Symptoms

   இப்போது உள்ள காலகட்டங்களில் மனிதர்களுடைய வாழ்க்கை முறைகள், vazhkaimuraikal | lifestyle முந்தைய காலங்களில் இருந்த வாழ்க்கைமுறையை தவிர்த்து மாறி வருகிறது. இதனால் மனிதர்களாகிய நாம் பலவிதமான நோய்களுக்கு noekalukku | disease  ஆளாகிறோம். என்றாலும் கடவுள், katavul | God நமக்கு ஏற்படும், நோய்களுக்கான அறிகுறிகள் பலவற்றை அளித்துள்ளார். அதில் முக்கியமான mukkiyamana | important அறிகுறிகளைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

   இந்த வலைப்பதிவை blog  பாலோ follow செய்யவும் இந்த பதிவை அனைவருக்கும் ஷேர் செய்யவும் கமெண்ட் செய்யவும்.

   நமது பாதங்களில் pathangal | foot ஏதேனும் வீக்கம் swelling ஏற்பட்டால், நாம் கவனமாக கவனிக்க வேண்டும். கால் பாதங்கள் வீங்குவது நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் sarkarai | blood sugar அளவு அதிகமாவதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

   கால்களில் ஏதேனும்  கட்டிகளோ katti | wound அல்லது புண்கள் வந்தாளோ அவைகள் ஆறாமல் இருந்தால், சர்க்கரை நோயின் அதாவது நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கும்.

   பொதுவாக நமக்கு கால் பாதங்களை தொடும் போதோ அல்லது சுரண்டும்போது கூச்சமாக இருக்கும். ஆனால் சிலருக்கு இவ்வாறு கூச்சம் இல்லாமல் மரத்துப்போன maruthupona | Numb leg மாதிரியாக இருக்கும், இப்படி  மரத்துப்போன பாத கால்களை உடையவர்கள் நீரிழிவு அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதற்கான அறிகுறியாகும்.

   இந்த நீரழிவு என்று சொல்லகூடிய சர்க்கரை நோய் தீராத நோயாக கருதப்படுகிறது. எனவே வருமுன் காப்போம் என்பதற்கிணங்க, இறைவன் அளித்துள்ள இந்த சிம்டம்ஸ் என்று சொல்லக்கூடிய அறிகுறிகள் arigurigal | symptoms தெரிந்தால், உடனே சுதாரித்துக் கொள்ளுங்கள்.

   நோய் முற்றிய பிறகு அவதிப்படாமல்,நோய் வருவதற்கு முன்  பாதுகாத்து, நோயின்றி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.

மேலும் பலவிதமான உபயோகமான பதிவுகள் இந்த வலைப்பதிவில் பதிவு செய்து உள்ளேன், பின் வருவதையும் ஒரு எட்டு பார்க்கலாமே!




 


Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil