#பெட்ரோல்விலை ஏறுவது ஏன் #petrolvilai eruvathuen | why #petrolprice increasing in tamil

   பெட்ரோல் டீசல் விலை ஏறுவது ஏன் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

   

   இந்த வலைப்பதிவை பாலோ follow செய்யவும் எல்லோருக்கும் ஷேர் செய்யவும்

   

   இந்த காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் என்று கூறப்படும் எரிபொருள், மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. போக்குவரத்திற்கு pokkuvarathu transport அதாவது சாலை போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து,விமான போக்குவரத்து போன்றவற்றிற்கு இந்த பெட்ரோல் டீசல் மிக அவசியமானது. மேலும் தொழிற்சாலைகளுக்கு இவைகள் தேவைப்படுகின்றன.

   பெட்ரோல், டீசல் போன்றவைகள், கச்சா எண்ணெய் kachchaennai | crude oil என்று கூறப்படும் குருடாயில் என்று சொல்லப்படுவதில் இருந்து, பிரித்து எடுக்கப்படுகிறது.

   கச்சா எண்ணெய் குருடாயில் என்பது, பல ஆண்டுகளாக, உயிரினங்களின் தாதுப்பொருள்கள், பூமிக்கு அடியில் boomikkatiel | underground  சிதைந்து, மக்கிப்போய், அழுகிப்போய், அழுத்தத்துடன் கிடப்பதே ஆகும். இவ்வாறு உள்ள கச்சா எண்ணையை, பூமியில் துளையிட்டு வெளியில் எடுத்து அதனை பிரித்து எடுப்பதே, பெட்ரோல், டீசல், மற்றும் பல உபயோகமான பொருட்கள் ஆகும்.

   பெட்ரோல் டீசலுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் பூமியில் எங்கு கிடைக்கிறது என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம். நமது இந்திய inthia | India நாட்டில் நமக்கு தேவையான அளவில், 25 சதவீதம் மட்டுமே கிடைக்கிறது. மீதம் வேறு நாடுகளில் கிடைக்கிறது. பெரும்பாலும் நாம் அரபு arabunadu நாடுகளிலிருந்து 75% இறக்குமதி செய்கிறோம்.

   எனவே டாலருக்கு dollar  இணையான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தாலோ, அதிகமானாலோ, பெட்ரோல்டீசல் விலைகள், அதிகமாகவோ குறைவாகவோ  இருக்கும்.

   எனவே சர்வதேச sarvadesa | international அளவில் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும் போது பெட்ரோல் விலை ஏறும் என்பது நமக்கு தெரிந்ததே. இன்றைய சூழலில் இந்தியாவில் பெட்ரோல் விலை ஏறுவதற்கான காரணம் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியே என்பது பற்றி உங்களுடைய கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில பதிவு செய்யுங்கள்.


மேலும் கீழே உள்ள உபயோகமான வலைப்பதிவுகளையும் பார்க்கலாம்




 


Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil