#சர்க்கரைவள்ளிக் கிழங்கு #மருத்துவபயன்கள் | #Sarkaraivallikizhangupayangalintamil #nattu maruthuvamintamil

   வணக்கம். Vanakkam
இறைவன் கொடுத்த வரப்பிரசாதமான இயற்கை தாவரத்தில் இருந்து கிடைக்கும் சர்க்கரை வள்ளி கிழங்கின் sarkaraivallikizhngu | sugar beat  உபயோகங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

   

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிடுவதால், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி noethirpusakthi | immunity  அதிகமாகிறது. மழைக் காலங்களிலும் குளிர் காலங்களிலும் நமக்கு ஏற்படும் சளி இருமல் காய்ச்சல் kaichal | fever போன்ற தொல்லைகளிலிருந்து இது  நம்மை பாதுகாக்கிறது.

  

பிளட் பிரஷர் என்று சொல்லக்கூடிய ரத்த அழுத்தத்தை raththaazhutham | blood pressure சீராக வைத்துக் கொள்ள, அதிக அளவு பொட்டாசியம் உள்ள சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து சாப்பிடுவது நல்லதாகும்.

  

 இந்த கிழங்கு நம் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றி நம் இதயத்தை ithayam | heart சீராக, ஆரோக்கியமாக இயங்கச்செய்யும்.

   

சர்க்கரைவள்ளிக் கிழங்கு நம் குடல்  kutal | Gut ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.

 

  இந்த சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் இதில் உள்ள நார்ச்சத்து, ஸ்டார்ச்சை எதிர்த்து, கொழுப்பை எரித்து நம் உடலை ஸ்லிம்மாக, எடையை etai | weight சீராக வைத்துக்கொள்கிறது.

   

சர்க்கரைவள்ளி கிழங்கில் ஸ்டார்ச்ஐ எதிர்க்கும் பொருள் மற்றும் நார்ச்சத்து  உள்ளதால் சர்க்கரை sarkarai | sugar நோயாளிகளுக்கு அதாவது நீரிழிவு நோயாளிகளுக்கு இது உகந்ததாகும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

   சர்க்கரைவள்ளிக் கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளதால், இதை சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கிறது. சிறுவயதிலேயே வயதான vayathana | aged தோற்றத்தை சரி செய்கிறது.

   சர்க்கரைவள்ளிக் கிழங்கில் வைட்டமின் ஏ மற்றும் சி  வைட்டமின் பி மாங்கனீசு பொட்டாசியம் போன்ற  ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இவை ஆரோக்கியமான சருமத்திற்கு sarumam | thol | skin தேவையான கொலோஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றது. மற்றும் எலும்பு elumbu | bone தேய்மானத்தை குறைக்கிறது.

   இவ்வளவு மருத்துவப் nattumaruthuvam பயன்களைக் கொண்ட, வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கை தினமும் சாப்பிட்டு, நோயின்றி வளமுடன் வாழ vazhgavalamutan வாழ்த்துக்கள். 



Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil