கும்பம் ராசி 2023 புத்தாண்டு பலன் kumbam rasi 2023 puthandu rasipalan new year காதல் குழந்தை பாக்கியம் திருமணம் வேலை மற்றும் பல நற்பலன்கள் கெடுகலன்கள் kaathal kuzhanthai thirumanam velai panam etc. 👇👇👇
கும்பம் ராசி kumbam அன்பர்களுக்கு 2023 ஆம் வருடம் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் sanibagavan ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து இந்த வருடம் முழுவதும் உங்களுடைய ராசியில் சஞ்சரிப்பார் மேலும் உங்களுடைய தெய்வீக ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பார் எனவே உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வங்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். கும்பம் ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி ஜென்ம சனி நடக்கும் என்றாலும் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து செல்வம் புகழ் செல்வாக்கு கீர்த்தி போன்றவைகள் காப்பாற்றப்படும். இந்த வருடம் முழுவதும் உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் பணம் panam money தனம் பொன் பொருள் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் ஆடை ஆபரணங்கள் அனைத்தும் உங்களை வந்து சேரும். உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், பயணம் செய்ய வேண்டி இருக்கும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் என்றாலும் கருத்...