கும்பம் ராசி 2023 புத்தாண்டு பலன் kumbam rasi 2023 puthandu rasipalan new year காதல் குழந்தை பாக்கியம் திருமணம் வேலை மற்றும் பல நற்பலன்கள் கெடுகலன்கள் kaathal kuzhanthai thirumanam velai panam etc. 👇👇👇

 

Kumbam




கும்பம் ராசி kumbam அன்பர்களுக்கு 2023 ஆம் வருடம் ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கும்பம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் sanibagavan ஜனவரி 17ஆம் தேதியில் இருந்து இந்த வருடம் முழுவதும் உங்களுடைய ராசியில் சஞ்சரிப்பார் மேலும் உங்களுடைய தெய்வீக ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பார் எனவே உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வங்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். கும்பம் ராசி அன்பர்களுக்கு ஏழரை சனி ஜென்ம சனி நடக்கும் என்றாலும் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து செல்வம் புகழ் செல்வாக்கு கீர்த்தி போன்றவைகள் காப்பாற்றப்படும். இந்த வருடம் முழுவதும்

உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் பணம் panam money தனம் பொன் பொருள் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் ஆடை ஆபரணங்கள் அனைத்தும் உங்களை வந்து சேரும். உங்களுடைய முயற்சிகள் அனைத்திலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், பயணம் செய்ய வேண்டி இருக்கும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். நண்பர்கள் சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்

என்றாலும் கருத்து வேறுபாடுகளும் இருக்கும்.

சிறு தொழில் thozhil business சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். நீங்கள் சொந்தமாக பிசினஸ் செய்தாலோ பார்ட்னரோடு சேர்ந்து பிசினஸ் செய்தாலோ ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் செய்தாலோ லாபகரமாக இருக்கும்.

சனிபகவான் உங்களுடைய தொழில் ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பார் அரசு அரசு துறையில் உள்ளவர்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் health எச்சரிக்கையாக இருக்கவும். உங்களுடைய உங்களின் குழந்தைகளுடைய கல்வி தரம் சிறப்பாக இருக்கும்.

கும்ப ராசி அன்பர்களுக்கு திருமணம் thirumanam marriage நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது காதலில் kaathal love உள்ளவர்களுக்கு காதலில் வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும் குழந்தை பாக்கியம் baby இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். கலை அரசியல் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் கும்பராசி அன்பர்களுக்கு சாதகமாக அமையும்

வேலையில்லாதவர்களுக்கு வேலை velai job கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். கும்ப ராசி அன்பர்களுக்கு லோன் கடன் இந்த வருடம் கிடைக்கும் என்றாலும் கடன் வாங்குவது ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்த்து சிக்கலில் மாட்டாமல் சுதாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வழக்குகளிலும் எதிரிகளையும் ஜெயிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம் parigaram compensation

தன்வந்திரி பகவான் நரசிம்மர் சனி பகவான் ஆஞ்சநேயர் சிவபெருமான் துர்க்கை காளி போன்ற தெய்வங்களை வழிபடுவதுடன் சித்தர்கள் உடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் இந்த வருடம் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.


மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.

👇








Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil