கன்னி ராசி 2023 புத்தாண்டு ராசிபலன் திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023 puthandu Kanni rasipalan kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits | 2023 new year etc. 👇👇👇
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 இல் ஏப்ரல் மாதம் வரை தெய்வத்தின் God அனுகூலம் கிடைக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உங்களுடைய பொருளாதாரம் varumanam income சிறப்பாக இருக்கும் அதாவது பணம் தனம் பொன் பொருள் வண்டி வாகனங்கள் இந்த வருடம் அக்டோபர் மாதம் வரை உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும். என்றாலும் உங்களுக்கு பண விரயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் உங்களிடம் இருக்கும் பணத்தை சுப காரியங்களுக்கும் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் ஆடையாபரணங்கள் போன்றவைகள் வாங்குவதற்காக செலவிடுவது நல்லது.
2023 ஆம் ஆண்டு முழுவதும், வேலை Velai job தேடிக் கொண்டிருக்கும் கன்னி ராசி அன்பர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையாட்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகளால் உங்களுக்கு நற்பண்புகள் ஏற்படும்.
உங்களுடைய பேச்சுத்திறமை pechu speaking skill அதிகரிக்கும். சிறு தொழில் சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஷேர் ரேஸ் லாட்டரி ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
உங்களுடைய இஷ்ட தெய்வம் குல தெய்வங்களால் உங்களுக்கு நற்பலன்கள் narpalan benefits ஏற்படும். உங்களுடைய குழந்தைகளின் உங்களுடைய கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். உங்கள் தாயாரால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.
காதலில் kaathal love உள்ள கன்னி ராசி அன்பர்களுக்கு காதலின் சிறு சிறு தடைகள் இருந்தாலும் வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. உங்களுக்கு கேட்ட இடத்தில் கடன் லோன் கிடைக்கும் என்றாலும் கடன் லோன் ஜாமீன் கை எழுத்து போடுவது போன்றவற்றை தவிர்த்தல் நல்லது.
உங்களுக்கு கடன் இருந்தால் உடல் ஆரோக்கியமாக aarokuyam health இருக்கும் கடன் இல்லை என்றால் உடல் ஆரோக்கியம் குறையும். உங்களுடைய தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வருடம் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி கூடும். வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய நண்பர்கள் சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். அரசு அரசு துறையில் உள்ளவர்களிடம் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாக 2023ஆம் ஆண்டில் கன்னி ராசி அன்பர்களுக்கு சிறப்பான பலன்கள் அதிகம் உண்டு.
பரிகாரம் parigaram compensation சனி பகவான் ஆஞ்சநேயர் பிரம்மா நரசிம்மர் பிரித்திங்கரா தேவி சிவபெருமான் துர்க்கை காளி போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடு பலன்கள் நாடகங்கள் அதிகமாகும். நன்றி.
மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.
👇
Comments
Post a Comment