துலாம் ராசி 2023 புத்தாண்டு ராசிபலன் திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023 puthandu thulam rasipalan kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits etc. 👇👇👇
துலாம் thulam ராசிக்காரர்களுக்கு 2023 ஆம் ஆண்டு வருடம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு சிறப்பான முன்னேற்றங்கள் உண்டு. உங்களுடைய ராசிக்கு ஆறாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் குருபகவான் gurubagavan சஞ்சாரம் செய்வார் எனவே இந்த வருடம் முழுவதும் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
உங்களுக்கு பணம் panam money தனம் பொன் பொருள் சொத்து வீடு நிலம் ஆடை ஆபரணங்கள் வண்டி வாகனம் அனைத்தும் கிடைக்கும். சனி பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்திலிருந்து கொண்டு உங்களுடைய தனம் ஸ்தானத்தை பார்ப்பார் எனவே உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கனவு விருப்பம் எண்ணம் ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும்.
வேலையில்லாத velai job துலாம் ராசி அன்பர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பெரும் புகழும் கிடைக்கும். என்றாலும் வேலையை தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் வேண்டும் என்றாலும் இந்த வருடம் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கடனில்இருந்தும் தீராத நோயிலிருந்தும் விடுபடுவீர்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.
உங்களுடைய நண்பர்கள் nanbargal friends சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். காதலிக்கும் துலாம் ராசி அன்பர்களுக்கு காதலில் kaathal love வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் thirumanam marriage கைகூடும். குழந்தை kuzhanthai baby பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை செல்வம் கிடைக்கும். கலை அரசியல் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்கும்.
சிறு தொழில் thozhil business சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். உங்களுடைய தாயாரால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். உங்களுடைய உங்களின் குழந்தைகளுடைய கல்வித்தரம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உங்களுடைய சொந்த பிசினஸில் அல்லது பார்ட்னரோடு சேர்ந்து செய்யும் பிசினஸ்களில் புதிய முதலீடுகள் செய்வது லாபகரமாக அமையும். உங்களுக்கு கடன் loan கிடைக்கும் என்றாலும் கடன் வாங்குவது ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். அரசு அரசு துறைகளில் உள்ளவர்களிடம் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். இந்த வருடம் முழுவதும் வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
பரிகாரம் parigaram compensation
பிரம்மா காளி துர்க்கை சனி பகவான் ஆஞ்சநேயர் விநாயகர் போன்ற தெய்வங்களை வழிபடுவதோடு சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் இந்த வருடம் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.
மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.
👇
Comments
Post a Comment