மகரம் ராசி 2023 புத்தாண்டு ராசிபலன் திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits etc.
மகரம்ராசிக்காரர்களுக்கு makaram rasi 2023 ஆம் வருடம் ராசிபலன்கள் எந்தமாதிரி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
2023 ஆம் வருடம மகர ராசியில் பிறந்தவர்களுக்கு உங்களின் ராசிநாதன் சனிபகவான் sanibagavan உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்து கொண்டு உங்களுடைய லாப ஸ்தானத்தை பார்ப்பார். எனவே உங்களுடைய விருப்பங்கள் எண்ணங்கள் கனவுகள் ஆசைகள் அபிலாசைகள் நிறைவேறும் உங்களுக்கு இந்த வருடம் பணம் தனம் பொன் பொருள் வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருள்கள் அனைத்தும் கிடைக்கும். மகர ராசி அன்பர்களுக்கு ஜனவரி 17ஆம் தேதிக்கு பிறகு குடும்பச் சனி ஆரம்பமாகும். உங்களுக்கு பேச்சுத் திறமை அதிகமாகும் என்றாலும் பிறரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாளுதல் வேண்டும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக ஏப்ரல் மாதம் வரை நடக்கும்.
நண்பர்கள் nanbargal friends சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நற்பகன்கள் ஏற்படும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சிறு தொழில் Thozhil business சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வேலையில்லாதவர்களுக்கு வேலை velai job கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமானம் உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள், உங்கள் எதிரிகளை ஜெயிப்பீர்கள். கடன் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றாலும் கடன் வாங்குவது ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்த்தல் நல்லது. வளர்ப்பு பிராணிகள் மற்றும் வேலை ஆட்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தை குரு பகவானும் சனி பகவானும் பார்க்கப் போவதால் உங்களுடைய உங்களின் தாயார் உடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு தினமும் போராட்டங்கள் மனக்குழப்பங்கள் நிம்மதியற்ற சூழ்நிலைகள் ஏற்படலாம். கடன் இருந்தால் நோயின் தன்மை குறையும் கடன் இல்லையேல் நோயின் தன்மை அதிகமாகும்.
2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு மகர ராசி அன்பர்களுக்கு திருமணம் Thirumanam marriage கைகூடும் குழந்தை baby பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும் காதலில் உள்ளவர்களுக்கு காதலில் வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும். கலை அரசியல் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும். ஷேர் ரேஸ் லாட்டரி பிட்காயின் கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்வதை தவிர்க்கவும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருக்கும். அரசு அரசுத் துறையில் உள்ளவர்களிடம் கவனமாக இருக்கவும்.
உங்களுடைய உங்களின் குழந்தையின் கல்வித்தரம் kalvi education சிறப்பாக இருக்கும். தந்தையாரால் நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இந்த வருடம் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து செல்வம் செல்வாக்கு புகழ் கீர்த்தி உயரும்.
பரிகாரம் parigaram compensation சனிபகவான் ஆஞ்சநேயர் நரசிம்மர் தன்வந்திரி பகவான் விநாயகர் சிவபெருமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதன் மூலமாக இந்த வருடம் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.
மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.
👇
Comments
Post a Comment