விருச்சகம் ராசி 2023 புத்தாண்டு ராசிபலன் திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023 puthandu Viruchagam rasipalan kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits | 2023 new year etc. 👇👇👇




விருச்சகம் viruchagam  ராசிக்காரர்களுக்கு 2023ஆம் ஆண்டு ராசி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குருபகவான் gurubagavam சஞ்சரிப்பார் உங்களுக்கு உங்களுடைய இஷ்ட தெய்வம் குலதெய்வத்தின் மூலமாக நற்பலன்கள் ஏற்படும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுக்கு அதிக பண panam money வரவு இருக்கும் தனம் பொன் பொருள் வண்டி வாகனங்கள் ஆடை ஆபரணங்கள் வீடு நிலம் சொத்து போன்றவைகள் அனைத்தும் கிடைக்கும்

வேலை velai job தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பேரும் புகழும் கிடைக்கும் என்றாலும் வேலையில் ஒரு திருப்திஅற்ற சூழ்நிலை இருக்கும்.

உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சனிபகவான் sanibagavan இந்த வருடம் முழுவதும் சஞ்சரிப்பார் இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு அர் தாஷ்டமி சனி நடக்கும் நீங்கள் போட்டி தேர்வுகள் எழுதினால் வெற்றி கிடைக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள் அக்டோபர் மாதத்திற்கு பிறகு வேலையாட்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். உங்களுடைய பேச்சுத் திறமை அதிகரிக்கும்.

சிறு தொழில் thozhil business சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஷேர் ரேஸ் லாட்டரி ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு இந்த வருடம் முழுவதும் லாபகரமாக இருக்கும். கலை அரசியல் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு இந்த வருடம் வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரை உடல் ஆரோக்கியம் health சிறப்பாக இருக்கும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும் அக்டோபர் மாதத்திற்கு பிறகு நோயின் தாக்கம் குறையும். உங்களுக்கு கடன் அதிகம் இருந்தால் நோய் அதிகம் இருக்காது கடன் குறைவாக இருந்தால் உடல் ஆரோக்கிய குறைவு ஏற்படும். இந்த வருடம் நீங்கள் கடன் வாங்குவது ஜாமின் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும் உங்களுடைய சொந்த பிசினஸ் பார்ட்னருடன் சேர்ந்து செய்யும் பிசினஸ் ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகள் சிறப்பாக இருக்கும்.

குழந்தை kuzhanthai baby பாக்கியம் இல்லாத விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும்

காதலில் kaathal love உள்ளவர்களுக்கு தடைகள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும். உங்களுடைய உங்களின் குழந்தையினுடைய கல்வி தரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும் உங்களுடைய தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை உங்களுக்கு வெளிநாட்டு விஷயங்கள் சாதகமாக அமையும். உங்களுடைய நண்பர்கள் சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் குதுகுலம் ஏற்படும்  இந்த வருடம் ஏதோ ஒன்றுக்காக கவலைப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழ்நிலை ஏற்படும், கவலைப்படாமல் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்க முயற்சி செய்யவும். 

இந்த வருடம் திருமண thirumanam marriage வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்கும்.

பரிகாரம் parigaram compensation சனிபகவான் ஆஞ்சநேயர் விநாயகர் நரசிம்மர் துர்க்கை காளி சிவபெருமான் பிரம்மா போன்ற தெய்வங்களை வழிபடுவதுடன் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் இந்த வருடத்தில் விருச்சக ராசி காரர்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.


மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.

👇


Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil