2023 2026 சிம்மம் #சனிபெயர்ச்சி பலன்கள் | #திருமணம் | #குழந்தை பாக்கியம் | #காதல் | #வேலை | #பணம்வரவு #பொருளாதாரம் | வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023-2026 Simmam #sanipeyarchi palangal | #kaathal | #kuzhanthai bakyam | #thirumanam | #velai | panavaravu benefits | #parigaram பரிகாரம் | 2023 happy new year etc. 👇👇👇
2023 2026 சிம்மம் சனி பெயர்ச்சி பலன்கள் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, தை மாதம் மூன்றாம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு, சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சுமார் இரண்டரை வருட காலங்களாகும். இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டங்களில் சிம்மம் Simmam ராசி அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய நற்பலன்கள் மற்றும் கெடுபலன்கள் பற்றி, திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பதிவில் பார்க்கலாம். இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சாரம் செய்வார். ஏழாம் இடம் கண்டசனி . உங்களுக்கு தேவையற்ற பண விரயம் ஆகலாம். கண்ட சனி தண்ட செலவு. வழக்கு வில்லங்கம் வீண் வம்புகள் ஏற்படுத்தக்கூடியது. என்றாலும் திருமண வயதில் உள்ள சிம்ம ராசி அன்பர்களுக்கு திருமணம் thirumanam marriage நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பிசினஸ் சிறப்பாக இருக்கும். காதலிக்கும் ஆண் பெண் சிம்ம ராசி அன்பர்களுக்கு காதலில் Kaathal love வெற்றி கிடைத்து பெற்றோர்களின் சமூகத்தோடு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய, உங்...