2023 2026 சனிபெயர்ச்சியில் அதிகப்படியான நற்பலன்கள் பெறப்போகும் ராசிகள், திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023-2026 sanipeyarchi athiga nanmaigal Perum rasigal kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits | 2023 happy new year etc. 👇👇👇

 


2023-2026 சனிப்பெயர்ச்சி

2023 - 2026 சனிபெயர்ச்சி sanipeyarchi அதிக நற்பலன்களை பெரும் ராசிகள்

2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, தை மாதம் மூன்றாம் தேதி, செவ்வாய்க்கிழமை மாலை ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு, சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி சுமார் இரண்டரை வருட காலங்களாகும்.

இந்த சனி பெயர்ச்சி கால கட்டங்களில் எந்தெந்த ராசிகளுக்கு மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். 

மிதுனம் 2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்

முதலாவதாக மிதுனம் mithunam ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி சிறப்பாக இருக்கும் கடந்த காலங்களில் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நீங்கள் இந்த காலகட்டத்தில் வெற்றி காண்பீர்கள். உங்களுடைய கனவு விருப்பம் எண்ணம் ஆசை அபிலாசை அனைத்தும் பூர்த்தியாகும் நண்பர்கள் மூத்த சகோதர சகோதரிகள் உறவினர்களால் உங்களுக்கு நக்கலன்கள் ஏற்படும். வேலையில்லாதவர்களுக்கு வேலை velai job கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும் தெய்வங்களால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும் வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சனி ஆறாம் இடத்தை பார்ப்பதால் உங்களுக்கு கடன் இருந்தால் நோய் இருக்காது நோய் இருந்தால் கடன் இருக்காது. 

துலாம் 2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


இரண்டாவதாக துலாம் thulam ராசி அன்பர்களுக்கு இதுவரை இருந்து வந்த பணக்கஷ்டம் விலகி உங்களுக்கு தனம் பொன் பொருள் நிலம் வீடு சொத்து ஆடை ஆபரணங்கள் வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். பேச்சுத் திறமை கூடும் காதலில் kaathal love வெற்றி கிடைக்கும் திருமணம் thirumanam  கைகூடும் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சொந்தமாகவோ பார்ட்னரோடு சேர்ந்து பிசினஸ் செய்தாலோ சிறப்பாக இருக்கும். கலை அரசியல் விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கனவு எண்ணம் ஆசை அபிலாசைகள் பூர்த்தியாகும். 

விருச்சகம் 2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


அடுத்தது விருச்சிக viruchagam ராசியில் பிறந்தவர்களுக்கு நாளில் சனி, சிறப்பாக இருக்கும் உங்களுக்கு நிரந்தர சொத்துக்கள் கிடைக்கும். சனி பகவான் விருச்சிக ராசி அன்பர்களின்  தொழில் ஸ்தானத்தை பார்ப்பார் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை தரம் உயரும் உங்களுடைய எதிரிகளை ஜெயிப்பீர்கள் போட்டி தேர்வுகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


அடுத்தது கும்ப kumbam ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி சிறப்பாக அமைகிறது உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் நீங்கள் எதிர்பார்த்த நற்பலன்களை கொடுக்கக்கூடிய செய்திகள் உங்களை வந்து சேரும். உங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் குதுகூலம் கூடும் உங்களுYbடைய பிசினஸ் சிறப்பாக இருக்கும் உங்களுக்கு காதலில் வெற்றி கிடைக்கும் திருமணம் நடக்கும். புதிய முதலீடுகள் நற்பலன்களை கொடுக்கும் உங்களுக்கு தெய்வத்தின் அனுகூலம் கிடைக்கும்.

2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


அடுத்தது ரிஷபம் rishabam ராசியில் பிறந்த அன்பர்களுக்கு இந்த சனிபெயர்ச்சி காலகட்டம் நற்பலன்களை கொடுக்கும் உங்களுடைய சொந்த பிசினஸ் அல்லது பார்ட்னரோடு சேர்ந்த பிசினஸ் சிறப்பாக இருக்கும் உங்கள் காதல் வெற்றி அடையும் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் உண்டு நிரந்தர சொத்துக்கள் கிடைக்கும். உங்களுக்கு அரசு அரசு ஊழியர்களால் நற்பலன்கள் உண்டு உங்களுடைய கல்வித் தரம் சிறப்பாக இருக்கும் உங்களுடைய வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். 

2023-2026 சனிப்பெயர்ச்சி பலன்கள்


அடுத்து சிறப்பான பலன்களை பெறப்போகும் ராசி மீனம் Meenam உங்களுக்கு இந்த காலகட்டங்களில் பணம் தனம் பொன் பொருள் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஆடை ஆபரணங்கள் அனைத்தும் கிடைக்கும். உங்களிடம் உள்ள பணத்தை நீங்கள் ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்தல் நல்லது அது உங்களுக்கு லாபகரமாக அமையும் உங்களுடைய கல்வி தரம் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு வெளிநாட்டு விஷயங்கள் சாதகமாக அமையும் உங்களுடைய தகப்பனாரால் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். உங்களுடைய வேலை விஷயங்கள் சிறப்பாக இருக்கும் உங்களுடைய எதிரிகளிடம் இருந்தும் போட்டி தேர்வுகளிலும் வெற்றி காண்பீர்கள். ஆக அதிக அளவிலான நற்பலன்களை இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் பெறப்போவது மிதுனம் துலாம் விருச்சிகம்  கும்பம் ரிஷபம் மீனம்

ராசிகள் ஆகும்.

நன்றி.

மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.

👇






Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil