2023 2026 கடகம் சனிபெயர்ச்சி பலன்கள் | திருமணம் | குழந்தை பாக்கியம் | காதல் | வேலை | பணவரவு பொருளாதாரம் | வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023-2026 katagam sanipeyarchi palangal | kaathal | kuzhanthai bakyam | thirumanam | velai | panavaravu benefits | parigaram பரிகாரம் | 2023 happy new year etc. 👇👇👇
2023 2026 கடகம் சனிபெயர்ச்சி பலன்கள்,
வரப் போகும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி, தை மாதம் மூன்றாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை சுமார் ஐந்து மணி ஐந்து நிமிடத்திற்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சி சுமார் இரண்டரை வருட காலங்களாகும்.
இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டங்களில் கடகம் ராசி அன்பர்களுக்கு ஏற்படக்கூடிய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி, திருக்கணித பஞ்சாங்கப்படி, இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் கடகம் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிபகவான் sanibagavan சஞ்சாரம் செய்வார். எட்டாம் இடம் என்பது அஷ்டமம். பிரச்சனை போராட்டம் மன குழப்பம் உடல் உற்சாக குறைவு வேலையில் உறுதியின்மை குடும்பத்தில் எதிரிகளால் பிரச்சனை போன்றவைகள் பொதுவாக எட்டாம் இடத்திற்கு உரியது.
இந்த சனிப்பெயர்ச்சியின் காலகட்டத்தில் சனிபகவான் தன்னுடைய மூன்றாம் பார்வையால் உங்களுடைய பத்தாம் இடத்தையும் இரண்டாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் பார்ப்பார்.
இரண்டாம் இடம் என்பது உங்களுக்கு பணம் Panam money தனம் பொன் பொருள் போன்றவற்றை குறிக்க கூடியது. இவைகள் அனைத்தும் உங்களிடம் தங்கும். பத்தாம் இடம் என்பது தொழில் ஸ்தானமாகும். தொழில் மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. என்றாலும் தொழிலில் மகிழ்ச்சி சந்தோஷம் குதுகுலம் இருக்க வாய்ப்பு உள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு கடன் தொல்லை தீரும், என்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த தீராத நோயிலிருந்து health விடுபட்டு ஆரோக்கியமாக இருப்பீர்கள். இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் கடகம் ராசி அன்பர்களுக்கு சனிபகவான் எட்டாம் இடத்தில் சஞ்சரித்ததால் அஷ்டம சனி காலகட்டங்களாக அமைவதால் பாதிப்புகள் இருக்கிறது, என்றாலும் சனி பகவான் பார்க்கும் பார்வையால் உங்களுக்கு நற்பலன்களை அள்ளிக் கொடுப்பார். சனி பகவான் உங்களுடைய இரண்டாம் இடத்தை பார்த்ததால் உங்களுக்கு பணம் வரவுக்கு பஞ்சம் இருக்காது. தனம் கூடும்.
சனிபகவான் உங்களுடைய ஐந்தாம் இடத்தை பார்ப்பதால் பொழுதுபோக்குகள் அதிகரிக்கும், வாழ்க்கையில் மகிழ்ச்சி Happiness சந்தோஷம் குதுகுலம் இருக்கும். திருமண thirumanam marriage வயதில் உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
காதலிக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் காதலில் Kaathal love வெற்றி கிடைத்து திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்கள் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கவும் பிறர் வீட்டு சுப காரியங்களில் நீங்கள் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.
பரிகாரம் Parigaram
நீங்கள் வழிபட வேண்டிய தெய்வங்கள் சனி பகவான் ஆஞ்சநேயர் அய்யனார் போன்ற கிராம தெய்வங்கள் ஐயப்பன் நரசிம்மர் தன்வந்திரி பகவான் சிவபெருமான். இவைகளுக்கெல்லாம் மேலாக வறுமையில் வாடுபவர்களுக்கு தான தர்மம் செய்தல், முதியோர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவி செய்வதன் மூலமாக உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறையும். நற்பலன்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. நன்றி.
மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.
👇
Comments
Post a Comment