2023 2026 ரிஷபம் சனிபெயர்ச்சி பலன்கள் | திருமணம் | குழந்தை பாக்கியம் | காதல் | வேலை | பணவரவு பொருளாதாரம் | வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023-2026 Rishabam| sanipeyarchi palangal kaathal kuzhanthai bakyam | thirumanam | velai | panavaravu benefits | parigaram பரிகாரம் | 2023 happy new year etc. 👇👇👇


2023 2026 ரிஷபம் சனிபெயர்ச்சி

2023 2026 ரிஷபம் சனிப்பெயர்ச்சி பலன்கள்

17ஆம் தேதி ஜனவரி மாதம் 2023ஆம் ஆண்டுமுதல் 23ஆம் தேதி ஜூலை மாதம் 2025ஆம் வருடம்வரை சனிபகவான் sanibagavan அவருடைய ஆட்சி வீடான மகர ராசியில் இருந்து பெயர்ச்சியாகி மூலத்திரிகோணமான கும்ப ராசியில் இருப்பார், இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் திருகணித பஞ்சாங்கம் படி கணிக்கப்பட்டது.

2023 2026 ரிஷபம் சனிபெயர்ச்சி

இந்த சனிபெயர்ச்சி காலகட்டங்களில் ரிஷப ராசியில் Rishaba பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசி, கார்த்திகை 2 3 4-ம் பாதங்கள் ரோகினி மிருகசீரிஷம் ஒன்று இரண்டாம் பாதம் முடிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்கள் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் இருப்பார்.

பிசினஸ்

உங்களுடைய சொந்த பிசினஸ் Business  பார்ட்னர்ரோடு சேர்ந்து செய்யும் பிசினஸில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.

வேலைவாய்ப்பு

வேலையில்லாத ரிஷப ராசி அன்பர்களுக்கு வேலை Velai job  கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு வருமான உயர்வு பதவி உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும் உங்களின் தொழில் வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்துவந்த தடைகள் விலகி சிறப்பாக லாபகரமாக இருக்கும். உங்களுடைய கௌரவம் அந்தஸ்தை புகழ் கீர்த்தி உயரும். வழக்கத்தை விட அதிக உழைக்க வேண்டி இருக்கும் என்றாலும் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் ஜெயிப்பீர்கள் பூர்வீக சொத்து உங்களை வந்து அடையும்.

வெற்றி

எந்த விஷயத்தையும் நீங்கள் நிதானமாக யோசித்து முடிவு எடுத்தால் வெற்றி Success  கிடைக்கும். சனி பகவான் தன்னுடைய மூன்றாம் பார்வையால் உங்களுடைய விரைய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் சுபஸ்தானத்தையும் பத்தாம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு கலஸ்திர ஸ்தானத்தையும் பார்ப்பார். ரிஷப ராசியின் அதிபதி சுக்கிர பகவான் சனி பகவானுக்கு உகந்தவர் என்பதால் கெடுபலன்கள் குறைவாகவே இருக்கும்.

பணம்

உங்களுக்கு பணம் panam money விரையம் அதிகமாகும் என்பதால் நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தை சுபகாரியங்களுக்கும் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் முதலீடு செய்தல் நல்லது. வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு தாமதமாகலாம். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகமிக கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். நீங்கள் பிறரிடம் பேசும் போது உங்களுடைய வார்த்தைகளை கவனமாகவும் எச்சரிக்கையாகவும் கையாளுதல் வேண்டும்.

குடும்பம்

குடும்பத்தில் Family கணவன் மனைவிக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து போவது நல்லது. புதிய முதலீடுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களுடைய பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் செலவுகளும் இருக்கும். கடன் கொடுத்தல் வாங்குதல் ஜாமின் கையெழுத்து பொடுதலை நீங்கள் தவிர்த்தல் நல்லது.

கல்வி

உங்களின் கல்வித்தரம் Education சிறப்பாக இருக்கும். நீங்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலகட்டத்தில் திருமணம் thirumanam கைகூடும். அதாவது தோஷமுள்ள ஜாதகக்காரர்களுக்கும் திருமணம் கைகூடும் காதலில் Kathal love உள்ளவர்களுக்கு காதலில் வெற்றி கிடைக்கும்

குழந்தை பாக்கியம்

குழந்தை Baby பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பரிகாரம்

பரிகாரம் Parigaram 

தான தர்மங்கள் செய்தல் வேண்டும் செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் விநாயகரையும் முருகரையும் வழிபடுதல் திருநள்ளாறு சென்று சனிபகவானை வழிபடுவதாலும் இந்த சனி பெயர்ச்சி காலகட்டங்களில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.


மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.

👇



Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil