மீனம் ராசி 2023 புத்தாண்டு ராசிபலன் திருமணம் குழந்தை பாக்கியம் காதல் வேலை பணவரவு பொருளாதாரம் வேலையில் முன்னேற்றம் மேலும் பல நற்பலன்கள் கெடுபலன்கள் 2023 puthandu Meenam rasipalan kaathal kuzhanthai bakyam thirumanam velai panavaravu benefits | 2023 happy new year etc. 👇👇👇
மீனம் ராசிக்காரர்களுக்கு 2023ஆம் வருடம் ராசி எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு 2023ஆம் வருடம் உங்களுடைய ராசிநாதன் குருபகவான் gurubagavaan உங்களுடைய ராசியிலேயே ஏப்ரல் மாதம் வரை சஞ்சரிப்பார் உங்களுக்கு உங்களுடைய குலதெய்வம் இஷ்ட தெய்வத்தின் மூலமாக நற்பலன்கள் கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குருபகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு வருவார் உங்களுக்கு பணம் தனம் பொன் பொருள் வீடு நிலம் சொத்து வண்டி வாகனங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் ஆடை ஆபரணங்கள் அனைத்தும் கிடைக்கும்.
2023 ஆம் வருடம் முழுவதும் உங்களுக்கு ஏழரை சனி, சனிபகவான் sanibagavaan உங்களுடைய ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தில் இருப்பார் எனவே உங்களிடம் உள்ள பணத்தை சுபகாரியங்களுக்கும் வீடு நிலம் சொத்து வண்டி வாகனம் பொன் பொருள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் போன்றவற்றிற்கு செலவு செய்வது நல்லது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு உங்களுடைய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உங்களுடைய பேச்சுத் திறமை கூடும். வெகு நாட்களாக குழந்தை பாக்கியம் baby இல்லாத மீன ராசிக்காரர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும், திருமணம் thirumanam கைகூடும், காதலில் உள்ளவர்களுக்கு காதலில் kaathal love வெற்றி கிடைத்து திருமணம் நடக்கும். உங்களுடைய சொந்த பிசினஸ் பார்ட்னரோடு சேர்ந்து செய்யும் பிசினஸ் ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் போன்றவைகள் சிறப்பாக இருக்கும்.
சனிபகவான் இந்த வருடம் முழுவதும் உங்களுடைய வேலை ஸ்தானத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் வேலையில்லாதவர்களுக்கு வேலை velai job கிடைக்கும் வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வருமான உயர்வு பெயரும் புகழும் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் மற்றும் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வேலையாட்களாலும் வளர்ப்பு பிராணிகளாலும் உங்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிறு தொழில் சுய தொழில் வீட்டில் செய்யும் தொழில் பிளாட்பாரம் பிசினஸ் மெடிக்கல் ஹோட்டல் ரெஸ்டாரன்ட் வழக்கு துறை இன்சூரன்ஸ் பேங்கிங் பைனான்சியல் கமிஷன் ஏஜென்சி மார்க்கெட்டிங் டிஜிட்டல் மீடியா, காண்ட்ராக்ட் கன்சல்டன்சி புரோக்கரேஜ் ரியல் எஸ்டேட் ஆடிட்டிங் youtube பிரஸ் விவசாயம் ப்ரொடக்ஷன் மேனுஃபாக்சரிங் ஆன்லைன் பிசினஸ் ட்ரேடிங் போன்றவற்றை செய்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தை பார்ப்பார், தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்கவும் பிறரிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள். நண்பர்கள் உறவினர்கள் சகோதர சகோதரிகளால் உங்களுக்கு கெடுபலங்களும் நற்பலன்களும் உண்டு.
உங்களுக்கு எதிர்பாராத பணவரவு money இருக்கும். கடன் அதிகம் இருந்தால் உங்களுக்கு நோயின் தாக்கம் குறையும் கடன் இல்லையேல் நோய் அதிகரிக்கும் சுதாரித்துக் கொள்ளுங்கள். குருபகவான் மீனம் ராசியின் ஐந்தாம் இடத்தை பார்ப்பார் உங்களுடைய உங்களின் குழந்தைகளுடைய கல்விதரம் சிறப்பாக இருக்கும் வெளிநாட்டு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். இந்த வருடத்தில் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து புகழ் கீர்த்தி செல்வம் செல்வாக்கு கூடும்.
பரிகாரம் parigaram compensation
தன்வந்திரி பகவான் நரசிம்மர் சனி பகவான் ஆஞ்சநேயர் துர்க்கை காளி பிரம்மா சிவபெருமான் போன்ற தெய்வங்களை வழிபடுவதுடன் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் இந்த வருடத்தில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்தது நற்பலன்கள் அதிகரிக்கும். நன்றி.
மேலும் பல உபயோகமான பதிவுகளை கீழே பார்க்கவும்.
👇
Comments
Post a Comment