மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil
வணக்கம்
மகரம் makaram rasi rahu ketu payarchi palangal ராசிக்காரர்களுக்கு 2022-ஆம் வருடம் ஏப்ரல் 12-ஆம் தேதி நிகழவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி ஒன்றரை ஆண்டு கால பலன்கள் இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்.
2022 ஆம் வருட ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி நடைபெற உள்ள ராகு கேது பெயர்ச்சியில், ராகு பகவான் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு செல்வார். கேது பகவான் உங்களுடைய ராசிக்கு 11-ஆம் இடத்தில் இருந்து 10-ஆம் இடத்திற்கு செல்கிறார்.
இந்த மாதிரியான கிரக சூழ்நிலையில் உங்களுக்கு ஒரு பக்கம் Benefits நற்பலன்கள் கிடைக்கும் மறுபக்கம் சுமாரான பலன்கள்தான் கிடைக்கும். ஏனென்றால் உங்களுடைய ராசிநாதன் சனி பகவான். மகர ராசியில் இருக்கும் சனி பகவான் 2022-ஆம் ஆண்டு முழுவதும் முன்பின் சென்றாலும் அங்கேயே இருப்பார். இந்த சனி பகவான் தன்னுடைய பத்தாம் பார்வையால் உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடத்தில் உள்ள கேதுவை பார்ப்பார்.
இப்படி பார்க்கும் நேரத்தில் மகர ராசியில் பிறந்த உங்களுக்கு கேது பகவான் துலாம் ராசியில் சஞ்சரித்து கொண்டிருப்பதால், உங்களுடைய, Honor கௌரவம் அந்தஸ்து புகழ் செல்வம் செல்வாக்கு கீர்த்தி போன்றவைகள் அதிகமாகும்.
எவ்வளவு பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும், அனைத்தையும் தீர்ப்பதற்கான வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் இந்த ராகு கேது பெயர்ச்சியில் உருவாகும்.
ஆரம்பத்தில் கேது பகவான் உங்களுடைய ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் போது, அவர் குருவின் நட்சத்திரத்திற்கு பின்னோக்கி செல்வார். குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3, 12-க்குடையவர். எனவே நீங்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியில் அடிக்கடி money பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. பயணத்திற்காக அதிக பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். என்றாலும், இந்த பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி சந்தோஷம் குதூகலத்தை கொடுக்கும்.
அதன் பிறகு கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்திலும், செவ்வாயின் நட்சத்திரத்திலும், சஞ்சரிப்பார். கேது ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, ராகு உங்களுடைய ராசிக்கு 4-ல் இருப்பார். அதனால் நீங்கள் land house நிலம் வீடு, வண்டி வாகனங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள், வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
ராகு பகவான் நான்காமிடத்தில் இருப்பதால், உங்களுடைய தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் Health கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.
நீங்கள் production உற்பத்தி சார்ந்த துறைகளில் இருந்தால், லாபங்கள் கிடைப்பதற்கான சந்தர்ப்பம் உண்டு. இந்த ராகு கேது பெயர்ச்சியில், கேது குருவின் நட்சத்திரத்தில், அதாவது மூன்றாம் இடத்திற்கு செல்லும்போது, குருபகவான் உங்களுடைய மகர ராசிக்கு 3 12-க்கு உடையவராக இருப்பார். 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி, குரு பெயர்ச்சியில், குரு பகவானும் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு வருவார். இப்படி இருக்கும் கிரக நிலையில் உங்களுடைய வாழ்க்கையில், உங்களுக்கு எப்போதெல்லாம் பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம், இறைவன் உங்களுக்கு ஒரு ஆளை அனுப்பி, அந்த problems பிரச்சனைகளை தீர்ப்பார். உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் இந்த ராகு கேது பெயர்ச்சியில் இருக்கும்.
நீங்கள வெகுநாட்களாக ் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நற்பலன்களை கொடுக்கக்கூடிய செய்திகள் உங்களை வந்து சேரும். உங்களை நீங்கள் வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
பார்ட்டைம், ஆன்லைன், கரஸ், மூலமாக மேலும் education படிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இவைகள் அத்தனையும் ராகு கேது பெயர்ச்சிக்கு 6 7 மாதத்திற்குள் நடைபெறும்.
Abroad
வெளிநாட்டு பயணங்கள், மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்த ராகு கேது பெயர்ச்சியில், உங்களுடைய, இளைய siblings சகோதர, சகோதரிகளுக்கு நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டும், அல்லது நீங்கள் அவர்களை விட்டும், பிரிந்து செல்லும் காலகட்டமாக இது அமையும்.
கேது பகவான் குரு பகவானின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது, குருபகவான் உங்களுடைய ராசிக்கு 3 12-க்கு உடையவர்ஆக இருப்பதால். Occupation தொழில், சுயதொழில் வீட்டில் செய்யும் தொழில், ஆன்லைன் பிசினஸ், பிளாட்பார பிசினஸ் செய்பவர்களுக்கு, இந்த ராகு கேது பெயர்ச்சியில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.
இந்த ராகு கேது பெயர்ச்சியில்
சனி பகவான், உங்களுடைய ராசிக்கு, பத்தாம் இடத்தில் உள்ள, கேது பகவானை பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த காலகட்டங்களில், நீங்கள், ஏஜென்சி, புரோக்கரேஜ், கான்ட்ராக்ட், கன்சல்டன்ஸி, ரியல் எஸ்டேட், ஆன்லைன், டிரேடிங், டிஜிட்டல், மீடியா போன்ற, துறைகளில் உள்ளவர்களுக்கு, இந்த ராகு கேது பெயர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கேது பகவான், செவ்வாயின் நட்சத்திரத்தில், 4 11-ல் தொடர்பு கொள்ளும்போது, நீங்கள் நிரந்தர property சொத்துக்கள் வாங்குவீர்கள். உங்களுடைய சொத்துக்களை விற்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும்.
நாலாம் இடம் கல்வியையும் குறிக்கும் என்பதால், உங்கள், உங்களின் குழந்தைகளின், கல்விதரும் சிறப்பாக இருக்கும். சனி பகவான், உங்களுடைய ராசியில் இருப்பதால், love காதல் செய்யும், மகரம் ராசி ஆண் பெண் இருபாலருக்கும், காதல் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். என்றாலும், காதலில் தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. லவ், பிரேக்கப் ஆவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.
கலைத்துறையில் உள்ள மகரம் ராசி அன்பர்களுக்கு, குறைவான முன்னேற்றம் இருக்கலாம் அவர் ஆரம்பத்தில் சூரியனுடைய நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். சூரியன், உங்களுடைய ராசிக்கு, 8-க்கு உடையவர். ராகு நாளில் இருப்பார். father தந்தையின் உடல் நலத்தில் கவனமாகவும், எச்சரிக்கையாகவும், இருத்தல் வேண்டும்.
ராகு கேது பெயர்ச்சிக்கு 6, 7 மாதத்திற்கு பின் ராகு பகவான், கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து, பரணி நட்சத்திரத்திற்கு சஞ்சாரம் செய்யும்போது, அதாவது ராகு பரணி நட்சத்திரத்திற்கு செல்லும் காலத்தில், உங்களுக்கு, உங்களுடைய, காதல் வெற்றி successes அடையும் வாய்ப்புகளும், பெரியோர்களின் சம்மதத்தோடு, திருமணம் நடப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. Art கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பெயர் புகழ், அந்தஸ்து, கௌரவம், செல்வம் கூடும்
ராகு பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் போது, நீங்கள் politics அரசியல், மற்றும் விளையாட்டுத்துறயில் இருந்தீர்கள் என்றாள், நல்ல முன்னேற்றம் இருக்கும். சனிபகவான், தொடர்பு கொள்ளக்கூடிய காலகட்டங்களில், ஜாதி, மொழி, மதத்திற்கு
அப்பாற்பட்ட காதல், ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
sharemrket
ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் போன்றவற்றில் முதலீடு செய்தாள், ராகு பகவான் பரணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது, லாபகரமாக அமையும். இல்லையெனில், சுமாராகத்தான் இருக்கும். உங்களுடைய ராசிக்கு நான்காம் இடம் என்பது, உங்களுடைய அந்தரங்க வாழ்க்கையை சொல்வது. எனவே, நீங்கள் கவனமாக இருத்தல் வேண்டும்.
ராகு பகவான், உங்களுடைய ராசிக்கு, 4-ல் உள்ளதால், நீங்கள் யாரிடம் எதைச் communication சொல்ல வேண்டுமோ, அதை அவரிடமே சொல்ல வேண்டும். மூன்றாம் மனிதரிடம் ஆலோசனை கேட்பதை தவிர்த்தல் வேண்டும்.
உங்களுடைய மகரம் ராசிக்கு, ஆறாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, புதன் பகவான். job வேலையை பொருத்தமட்டில், இந்த காலகட்டத்தில் ஓரளவுக்கு நன்றாக உள்ளது. என்றாலும், ராகு பகவான், சுக்கிரனின் நட்சத்திரத்தில், 4-ல் உள்ளதால், நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு satisfaction திருப்தி இல்லாமல் இருக்கலாம். கிடைத்த வேலையை திருப்தியாக செய்வது நல்லது.
வேலை Job தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, வேலை, தாமதமாக கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. கடன் அதாவது லோன் loan ஏதேனும் வாங்க விரும்பினால், அது உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் எதற்காக லோன் வாங்க நினைக்கிறீர்களோ அந்த விஷயம் வெற்றிகரமாக முடியும்.
செல்ல பிராணிகளால் pet animals நற்பலன்கள் ஏற்படும். வழக்குகள் இருந்தால் வெற்றி கிடைக்க வாய்ப்பு குறைவு. ராகு கேது நான்கில் 10-ல் இருப்பதால், எதிரிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கவனம் தேவை.
workers வேலையாட்களால் நற்பலன்கள் கிடைக்கும். ராகு பகவான் நான்காமிடத்தில் உள்ளதால் உங்களுடைய உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சொந்த பிசினஸ் செய்தாலும், பார்ட்னர்ஓடு சேர்ந்து பிசினஸ் செய்தாலும் நல்ல முன்னேற்றம் உண்டு.
Export Import
ஏற்றுமதி இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு, சுமாராக இருக்கும். கேது பகவான் பத்தாம் இடத்தில் இருப்பதாலும், அவரை சனி பகவான் பார்ப்பதாலும், நீங்கள் சமூக சேவைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. சமூகத்தில் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வாக்கு கூடும்.
கேது ஒரு வருடத்திற்கு பின் பதினோராம் இடத்தில், செவ்வாய் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த காலத்தில் உங்களுடைய நண்பர்களால், friends மூத்த சகோதர சகோதரிகளால், நற்பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்
Compensation
விநாயகர், சிவபெருமான், அம்பாள் துர்க்கை அல்லது காளியை வழிபடுவதாலும், சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதாலும், இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கெடுபலன்கள் குறைந்து, நற்பலன்கள் அதிகமாகும்.
நன்றி
Comments
Post a Comment