மீனம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் 2022 2023 meenam rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil

 


வணக்கம்

மீனம் ராசி, Pisces zodiac sign ஆண் பெண் இருபாலருக்கும், 2022ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி நிகழவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி Rahu Ketu shift ஒன்றரை வருட கால பலன்கள் இந்த வலைப்பதிவில் பார்க்கலாம்.

இந்த ராகு-கேது  பெயர்ச்சியில், மீனம் ராசி அன்பர்களுக்கு, ராகு பகவான் மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கு செல்வார். கேது பகவான் ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்திற்கு செல்வார்.

கேது பகவான் 8-ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது, சனிபகவான் தன்னுடைய பத்தாம் பார்வையால் கேது பகவானை பார்த்துக்கொண்டே இருப்பார். ராகு பகவான் இரண்டாமிடத்தில் வருவதால் மீன ராசி அன்பர்களுக்கு, எதிர்பாராத money பணம் panam வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த, உங்களுக்கு வந்து சேரவேண்டிய, property சொத்துக்கள் sodthukal உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி மூலமாக பணம் தனம் பொன் பொருள் வரும்.

இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீன ராசி அன்பர்களுக்கு பணத்தைப் பொருத்தமட்டில் எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். என்றாலும் கேது பகவான் எட்டில் உள்ளதால் உங்களுக்கு தேவையற்ற செலவுகளும், பண விரயங்களும் ஆகும்.

கேது பகவான் ஆரம்பத்தில் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். குரு பகவான் மீன ராசிநாதன், பத்தாம் அதிபதி.குரு பகவான் உங்களுடைய ராசியில் இருப்பார். எனவே உங்களுடைய honor கௌரவம் அந்தஸ்து, புகழ் Pukazh செல்வம் Selvam செல்வாக்கு, கீர்த்தி, இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கூடும். கேதுபகவான் எட்டில் இருந்து கொண்டு குருவின் நட்சத்திரத்தில் இருப்பதால், நீங்கள் தேவையில்லாமல் debit கடன் Katan வாங்குவதை தவிர்த்தல் நல்லது. அப்படி கடன் வாங்கி வட்டி கட்டி கொண்டிருந்தால், நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் உங்களுக்கு கடன் இருந்தால், உடல்நிலை health ஆரோக்கியமாக இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ, அதற்கேற்றாற்போல் உங்களுடைய ஆரோக்கிய நிலை சிறப்பாக இருக்கும்.

கேது பகவான் எட்டில் உள்ளதால், govt அரசு Arasu அல்லது அரசுதுறையில் உள்ளவர்களால் உங்களுக்கு கெடுபலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் வண்டி வாகனங்களில் tour பயணம் Payanam செய்யும் போது கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும். accident விபத்துக்கள் Vibathukkal ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ராகு பகவான், உங்களுடைய இரண்டாமிடத்தில் இருப்பார். அதாவது, சூரியனுடைய நட்சத்திரமான, கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பார். சூரிய பகவான், உங்களுடைய ராசிக்கு 6-ஆம் அதிபதி, இரண்டாம் இடத்தில் இருப்பார். இந்த சூழ்நிலையில், ராகு கேது பெயர்ச்சி ஆரம்பத்தில், உங்களுக்கு ராகுவால் benefit நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஆறாம் இடம் என்பது job வேலை Velai ஸ்தானமாகும். ஆறுகுரியவர் இரண்டில் இருப்பதால், வெகு நாட்களாக வேலை இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டு இருந்த மீன ராசி ஆண் பெண் இருபாலருக்கும், வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலையில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு, இந்த ராகு கேது பெயர்ச்சியில் உங்களுடைய வேலையில் promotion பதவி உயர்வு, வருமான உயர்வு, increments பெயர் புகழ் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. லோன் ஏதேனும் வாங்க வேண்டியிருந்தால் அது உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு cases வழக்குகள் Vazhakkukal ஏதேனும் இருந்தால், அந்த வழக்குகளில் நீங்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இந்த ராகு-கேது பெயர்ச்சியின், ஆரம்ப காலமான ஐந்தாறு மாதத்திற்குள் வாய்ப்புகள் உள்ளது.

ஆறாம் அதிபதியின் சாரத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால், உங்களுடைய ஆண் வேலையாட்களால் workers Velaiatkal நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. செல்லப்பிராணிகள் pet animals Sellapiranikal வளர்ப்பதன் மூலமாக நற்பலன்கள் கிடைக்கும். உங்களுக்கு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எதற்காக கடன் வாங்க நினைக்கிறீர்களோ, அந்த விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

ராகு கேது பெயர்ச்சியின் 5, 6 மாதங்களுக்குப் பிறகு, ராகு பகவான் சுக்கிரனின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். சுக்கிர பகவான் உங்களுடைய லக்கினத்திற்கு 3 8-க்குடையவர். எனவே நீங்கள் பயணம் செய்யும் போது எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். விபத்துக்கள் ஏற்படலாம்.

ராகு கேது பெயர்ச்சியின் ஐந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு கேது பகவான், சுவாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். சுவாதி நட்சத்திரம் ராகு பகவானின் நட்சத்திரம். அவர் இரண்டில் உள்ளார். எட்டாம் இடத்தில் உள்ள கேது இரண்டாம் இடத்தில் தொடர்பு கொள்வதால் உங்களுக்கு எதிர்பாராத Crap dhanam தன வரவுகளும், பிரச்சனைகளும், உண்டு. உங்களுடைய ராசிக்கு மூன்றாம் அதிபதியான சுக்கிரன், ராகு நட்சத்திரத்தில் இருப்பதால், அடிக்கடி நீங்கள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த பயணங்களால் நற்பலன்களும் கெடு பலன்களும் இருக்கும்.

இளைய சகோதர சகோதரிகளால் Younger siblings sagothara sagothari நன்மைகளும் கெடு பலன்களும் இருக்கலாம் நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அல்லது நெருங்கிய உறவினர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு

Job
சிறுதொழில் சுயதொழில் வீட்டில் செய்யும் தொழில் ஆன்லைன் பிசினஸ் அல்லது பார்ட்னர்ஷிப்போடு பிசினஸ் செய்தால் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். ஏஜென்சி புரோக்கரேஜ் காண்ட்ராக்ட் கன்சல்டன்ஸி ரியல் எஸ்டேட் டிஜிட்டல் மீடியா மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியில் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும்.

இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு ஆரம்பத்தில் வழக்கு துறையில் finance நிதித்துறையில் கல்வித்துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

இந்த ராகு கேது பெயர்ச்சியில் மீன ராசி அன்பர்களுக்கு காதலிப்பதற்கும் love காதலில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது காதலில் வெற்றி கிடைத்து பெரியோர்களின் சம்மதத்தோடு marriage திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இந்த ராகு கேது  பெயர்ச்சிக்கு ஆரம்பத்தில் அதாவது 5, 6 மாதங்களுக்குள் child குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதன் பிறகு குழந்தை பாக்கியத்திற்கான வாய்ப்புகள் குறைவு குழந்தை பாக்கியத்திற்கான தாமதங்களும் தடைகளும் இருக்கலாம்.

இந்த ராகு கேது பெயர்ச்சியின் 5, 6 மாதங்களுக்குப் பிறகு நீங்கள் குழந்தைகளுக்காக அதிக செலவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது குழந்தைகள் உங்களை விட்டு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் உள்ளது. மீன ராசி art கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியில் ஓரளவுக்கு பெயர் புகழ் அந்தஸ்து முன்னேற்றம் இருக்கும். விளையாட்டு துறையில் உள்ள மீன ராசி அன்பர்களுக்கு சீராக இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு சுமாராகத் தான் இருக்கும்

சொந்த பிசினஸ் business செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பார்ட்னருடன் சேர்ந்து பிசினஸ் செய்தாலும் ஓரளவுக்கு லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் செய்யும் மீன ராசி அன்பர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியில் அதாவது 2022-க்கு பிறகு மிகப்பெரிய முன்னேற்றம் உண்டு. 2022-ஆம் ஆண்டு கடைசியில் கேது பகவான் செவ்வாயின் நட்சத்திரத்திற்கு செல்லும்போது நீங்கள் education உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

Abroad
வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு நற்பலன்களை கொடுக்கும். 2022ஆம் ஆண்டு கடைசி வரையில் உங்களுக்கு உங்களின் உயர்கல்வி படிப்பதில் தடைகளும் தாமதங்களும் இருக்கும் அதுமட்டுமில்லாமல் வெளிநாடு சென்று படிக்க வேலை செய்ய தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் கேது பகவான் இருப்பதால் உங்களுடைய தந்தையாரின் உடல் நலத்தில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருத்தல் வேண்டும்.

2022-ஆம் ஆண்டுக்கு பிறகு உங்களுக்கு பாஸ்போர்ட் விசா passport visa கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அதற்கு முன்னதாக தடைகளும் தாமதங்களும் இருக்கும். production உற்பத்தி சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு லாபகரமாக இருக்கும் கேது பகவான் குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது அதாவது ராகு கேது பெயர்ச்சியின் ஆரம்பகாலத்தில் உங்களுடைய கௌரவம் அந்தஸ்து புகழ் செல்வம் செல்வாக்கு காப்பாற்றப்படும். மூத்த சகோதர சகோதரிகளால் நற்பலன்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது எதிர்பாராத நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும் அந்த நட்பு வட்டாரங்களில் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். என்றாலும் பிரச்சனைகளும் உண்டு.

ராகு பகவான் உங்களுக்கு இந்த காலகட்டங்களில் நற்பலன்களை செய்வார் கேதுபகவான் கெடுபலன்களை கொடுப்பார் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள கேது முதலில் 5, 6 மாதங்களுக்கு குருவின் நட்சத்திரத்தில் இருக்கும்போது நற்பலன்கள் கிடைக்கும். பிறகு கெடுபலன்கள் ஏற்படலாம் மேலும் கேது பகவான் ராகுவின் நட்சத்திரத்திலும் செவ்வாய் நட்சத்திரத்திலும் செல்லும்போது ஓரளவுக்கு சுமாராக இருக்கும். உங்களுடைய ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் இருக்கும் சனிபகவான் உங்களுடைய ராசியையும் உங்களுடைய ராசிக்கு 7-ஆம் இடத்தையும் பார்ப்பார். இந்த ராகு கேது பெயர்ச்சியின் ஆரம்பத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக active இருந்தால் உங்களுடைய வாழ்க்கையில் அதிக முன்னேற்றம் உண்டு.

இந்த ராகு கேது பெயர்ச்சியின் ஆரம்ப ஐந்து ஆறு மாதத்திற்கு உங்களுடைய சொத்து property டாக்குமெண்ட்டில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தீரும் உங்களுடைய சொத்துக்கள் லாபகரமாக விற்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் ராகுபகவான் ஆரம்பத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார் கேது எட்டாம் இடத்தில் இருக்கும் கால கட்டத்தில் உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் மிக மிக முக்கியமாகும்.

பரிகாரம்
compensation

உங்களுடைய இஷ்ட தெய்வம் குல தெய்வம் விநாயகர் பிரம்மா முருகப்பெருமான் துர்க்கை காளி போன்ற தெய்வங்களை வழிபடுவதாலும் சித்தர்களுடைய ஜீவ சமாதிக்கு சென்று வருவதாலும் மீன ராசி அன்பர்களுக்கு இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ஏற்படக்கூடிய கெடு பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகமாகும்.

நன்றி.

Comments

ராம் அம்மு வலைப்பதிவுகள் - ram ammu blogss

மகரம் ராசி கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023 பரிகாரம் - makaram rasi rahu ketu payarchi palangal parigaram 2022 23 in Tamil