Posts

Showing posts from December, 2022

2023 புத்தாண்டு மிதுனம் காதல் ராசிபலன் | 2023 New-year kaathal love nonhuman rasipalan

Image
மிதுனம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக்கும் இந்த 2023 ஆங்கில ஆண்டு கிரக மாற்ற நிலவரங்களின்படி காதல் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். மிதுனம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், தைரியமாகவும் சாமர்த்தியமாகவும் போராடி ஜெயிக்கும் இயல்புடையவர்கள். இயல்பாகவே அறிவுகூர்மை உடையவர்கள். மிதுனம் ராசியில் பிறந்த அன்பர்கள் காதலை விரும்பாதவர்கள் என்றாலும் விரும்பினால் உறுதியாகவும் உண்மையாகவும் காதலிக்ககூடியவர்கள். காதலுக்கு மரியாதை கொடுக்ககூடியவர்கள் காதலை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் தீவிரமாக ஆழமாக காதலிப்பார்கள். மற்றவர்களை தன்னுடைய அழகான பேச்சு அழகான தோற்றம், அற்புதமான நடவடிக்கையால் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையை கொண்டவர்கள். ஒளிவு மறைவு இல்லாமல் பழகக் கூடியவர்கள். கடந்த வருடம் அதாவது 2022ல் மிதுனம் ராசி அன்பர்களுக்கு அஷ்டமசனி நடந்து கொண்டிருந்தது. குருபகவானும் உங்களுடைய ராசிக்கு பத்தாம் இடமான மீனராசி தொழில் ஸ்தானத்தில் இருந்தார். இந்த காலகட்டத்தில் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு காதலில் ஈடுபாடு இருந்துவந்தது. ஒருதலை காதல...

2023 புத்தாண்டு ரிஷபம் காதல் ராசி பலன் | 2023 new-year rishabam kaathal love rasipalan

Image
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த 2023ஆம் வருடம் அமைந்துள்ள கிரக நிலவரங்களின்படி ஆண் பெண் இருபாலருக்கும் காதல் எப்படி இருக்கும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சுக்கிர பகவானை அதிபதியாகக் கொண்டவர்கள் ரிஷப ராசியில் பிறந்த அன்பர்கள். பொதுவாக ரிஷப ராசிக்காரர்கள் மனோ பலத்துடனும் கம்பீரமான தோற்றத்துடனும் இருப்பார்கள். இயல்பாக ரிஷப ராசிக்காரர்கள் காதலை விரும்பக் கூடியவர்கள் காதலுக்கு மரியாதை கொடுக்ககூடியவர்கள் மற்றவர்களை தன்னுடைய அழகான  பேச்சு அழகான தோற்றம், அற்புதமான நடவடிக்கையால் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையை கொண்டவர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பழகக் கூடியவர்கள். கடந்த வருடம் அதாவது 2022ல் ரிஷபம் ராசி அன்பர்களுக்கு காதலில் ஈடுபாடு இல்லாமலும் ஒருதலை காதலாகவும் காதலில் சண்டைகளும் பல சிக்கல்களும் பிரேக் அப்கூட நேர்ந்திருக்கலாம். ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இந்த 2023   ஆரம்பத்திலிருந்து குரு பகவான் உங்களுடைய ராசிக்கு பதினோராம் இடத்தில் அதாவது லாபஸ்தானத்தில் இருப்பதால் உங்களுடைய ஆசை விருப்பம் எண்ணம் அபிலாசை காதல் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் 2023 ஜனவரி மாதம் 17ஆம்...

2023 புத்தாண்டு மேஷம் காதல் ராசிபலன் | காதல் பரிகாரம் | 2023 puthandu mesham kaathal rasipalan | 2023 new-year mesham love | kaathal parigaram

Image
  மேஷம் ராசியில் பிறந்த ஆண் பெண் இருபாலருக்கும் இந்த 2023ஆம் ஆண்டு அமைந்துள்ள கிரக நிலவரங்களின் காதல் எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். வேகமாக செயல்பட கூடியவர்கள் மேஷ ராசியில் பிறந்த அன்பர்கள். காதலை விரும்பக் கூடியவர்கள் காதலுக்கு மரியாதை கொடுக்ககூடியவர்கள் மற்றவர்களை தன்னுடைய அழகான பேச்சு அழகான தோற்றம், அற்புதமான நடவடிக்கையால் கவர்ந்து இழுக்கக்கூடிய தன்மையைக் கொண்டவர்கள் ஒளிவு மறைவு இல்லாமல் பழகக் கூடியவர்கள். கடந்த வருடம் அதாவது 2022ல் மேஷம் ராசி அன்பர்களுக்குப் பெரிய அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் காதலில் ஈடுபாடு இருந்துவந்தது ஒருதலை காதலாகவும் காதலில் சண்டைகள் பல சிக்கல்களும் பிரேக் அப் கூட நேர்ந்திருக்கலாம். மேஷம் ராசி அன்பர்களுக்கு இந்த 2023 வருடம் குரு பகவான் உங்களுடைய ராசிக்கு வருகிறார். மேலும் 2023 ஜனவரி மாதம் 17ஆம் தேதி நடைபெறவிருக்கும் சனிப்பெயர்ச்சியில் சனிபகவான் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தைப் பார்ப்பார்.  காதல் வயப்படுவது என்பது குருபகவானின் அனுக்கிரகத்தாலேயே அமைகிறது.  இந்த 2023 ஆம் ஆண்டு மேஷம் ராசியில் பிறந்த ஆண்பெண் இருபாலருக...