Posts

Showing posts from February, 2022

மேஷம் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 2023Mesham rasi rahu ketu payarchi palangal 2022 23 in Tamil

Image
  Ff வணக்கம் .🙏 இந்த பதிவில் 2022-2023, ஒன்றரை வருட கால  ராகு-கேது   பெயர்ச்சி , மேஷ ராசிக்கான பலன்களை பார்ப்போம். 👇👇👇👇👇 மேஷ ராசி  அன்பர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியின்போது, ராகு பகவான் உங்களுடைய ராசியில் சஞ்சரிப்பார். உங்களுடைய பணம், பணம் சம்பந்தமான விஷயங்கள், இந்த வருடம் நன்றாக இருக்கும். வருமானத்தை கொடுப்பார் ராகு பகவான், மேலும் ராகு பகவான் உங்களுடைய ஐந்தாம் இடத்தை தொடர்புகொள்வார். 5-ஆம் இடம் என்பது மகிழ்ச்சி  சந்தோஷம்  குதுகுலம். எனவே இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வாழ்க்கையில் பொழுதுபோக்குகள்  சந்தோஷங்கள் இருக்கும். அடிக்கடி சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் சுபகாரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.  காதலில்  உள்ள ஆண் பெண் இரு பாலருக்கும் காதலில் வெற்றி கிடைத்து பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேஷராசிக்காரர்கள் இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டத்தில் காதலில் ஈடுபடாதவர்கள்கூட காதலில் ஈடுபட்டு வெற்றி காண்பதற்கான வாய்ப்...